tag:blogger.com,1999:blog-989745027769676974.post19989871405193868..comments2023-12-15T15:31:03.070+05:30Comments on Ragas in Film Music: SARASA MOHANA - KOKILAVANINarayananhttp://www.blogger.com/profile/02176268187944771441noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-989745027769676974.post-16710346056240596862019-09-04T21:43:58.692+05:302019-09-04T21:43:58.692+05:30இலங்கை வானொலியில் சரச மோகன பாடலை விரிவாக ஆலபனை ஸ்வ...இலங்கை வானொலியில் சரச மோகன பாடலை விரிவாக ஆலபனை ஸ்வர சஞ்சாரங்களோடு ஒரு முறை அய்யா சீர்காழி அவர்கள் பாடி ஒலிபரப்பினார்கள். சில காலங்களுக்குப் பின் சேலம் மாவட்டம் வனவாசி என்ற சிற்றூரில் ஒரு மாரியம்மன் திருவிழாவிற்கு அய்யாவின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது அவரைச் சந்தித்த நாங்கள் அந்தப் பாடலை அதே போல விரிவாகப் பாட கேட்டுக் கொண்டோம். மிகுந்த மகிழ்ச்சியுடன் அதற்கென்ன பாடிவிடுவோம் என உடனடியாக ஒப்புக் கொண்டதுடன் அதி அற்புதமாகப் சுமார் 45 நிமிடங்கள் அந்தப் பாடலைப் பாடினார், அது போன்ற விரிவான ஒலிப்பதிவு இருந்தால் தயவு செய்து பதிவு செய்யவும்.

வ.ஜெய்சங்கர், கொளத்தூர் சேலம் மாவட்டம்.
Jaisankar Vhttps://www.blogger.com/profile/08174548426576246102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-989745027769676974.post-66330239646321179972012-02-07T22:14:13.606+05:302012-02-07T22:14:13.606+05:30vedivaal.blogspot.com.2011/01/blog-post.html.
நான்...vedivaal.blogspot.com.2011/01/blog-post.html.
நான் முதலில் மேடையில் பார்த்த ஆர்கெஸ்ட்ரா ஜி.ராமநாதன் அவர்களுடையதுதான். நெல்லை சங்கீத ச்பாவில். என்னை மிகவும் கவர்ந்தவர் தபேலா வாசித்த டி.பி.பைரவன். சிரித்த முகத்தோடு நீங்கள் சொன்னது போல ஒரு கோ ஸிஙகர் ஆக வாசித்து எல்லா பாட்டுக்கும் அவர் தீர்மானம் அருமை.
"சரஸ மோகன.." பாடலை என் பதிவிலும் எழுதியிருக்கிறேன். பாருங்களேன்.

vedivaal.blogspot.com.2011/01/blog-post.html.

மீண்டும் பார்க்க விரும்பும் படம் கோகிலவாணிசகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.com