Saturday, August 11, 2012

KAMAKSHI KARUNA VILASINI - GEETANJALI - RISHIVANI



காமாக்ஷி கருணாவிலாசினி 
காமகோடி பீடவாசினி சஞ்சீவனி
காமகோடி பீடவாசினி 

மந்தஹாசினி மதுரபாஷனி 
சந்த்ரலோசனி  சாபவிமோசனி 
பவதாரணி  பரிபூரணி
சகலலோக சௌக்யதாரணி சஞ்சீவனி
காமகோடி பீடவாசினி 

க்ருஷ்ணசோதரி   கனகசுந்தரி
திவ்யமஞ்சரி தேவமனோஹரி 
பரமேஸ்வரி பஞ்சாக்ஷரி 
அனந்தஞான அம்ருதசாகரி சஞ்சீவனி
காமகோடி பீடவாசினி 

1 comment:

P.R.Gayathri said...

interesting!!! never heard the name of this ragam.some similarity with the below one.
https://www.youtube.com/watch?v=FHy9RWcqNcA