Presented in this BLOG are some movie songs composed in the same RAGA, which will help getting an idea of how a raga sounds. It is aimed at providing an introduction to CARNATIC MUSIC.
Wednesday, February 15, 2012
YAARO..MANMADHAN - RAJAATHI ROJAKILI
song starts @1:22:00
http://share.ovi.com/media/shri16.public/shri16.10017
யாரோ மன்மதன் கோயிலின் மணித்தேரோ
மானோ பொன்மணி நகையில்லா சிலைதானோ
கனவினில் வந்தது...கவிதைகள் தந்தது
ஆனந்த பூவில் வந்த தேனோ
யாரோ மன்மதன் கோயிலின் மணித்தேரோ
தாழம்பூபோல் செவியிலே தவழ்ந்து ஆடும் வகையிலே
வானில் மின்னும் வெள்ளி மீன்போல் வைரத்தோடு பதிக்கிறேன்
பாவை வண்ணக்கோவை இதழ் பவளம் மெல்ல திறக்குமோ
யாரோ மன்மதன் கோயிலின் மணித்தேரோ
நீளமேக குழலிலே பூவைச்சூடும் பொழுதிலே
வெள்ளைப்பிறைபோல் நெற்றிமீது வண்ணத்திலகம் இடுகிறேன்
பார்வை இசைக்கோர்வை புதுப்பாடல் ஒன்று படிக்குமோ
யாரோ மன்மதன் கோயிலின் மணித்தேரோ
கனவினில் வந்தது...கவிதைகள் தந்தது
ஆனந்த பூவில் வந்த தேனோ
யாரோ மன்மதன் கோயிலின் மணித்தேரோ
யாரோ மன்மதன் கோயிலின் மணித்தேரோ...ஓ...ஓ
Song: YaarO manmadhan...kovilin maniththErO...
Film : Raasaaththi RosaakkiLi
Music : Chandrabose
Singer : SPB
yaaarO manmadhan kOyilin maNiththErO
maanO ponmaNi nagai illaa silaidhaanO
kanavinil vandhadhu kavidhaigaL thandhadhu
aanandha poovil vandha ththEnO
yaaarO manmadhan kOyilin maNiththErO
thaazham poopOl seviyilE thavanzhndhu aadum vagayilE
vaanil minnum veLLi meenpOl vairaththOdu padhikkirEn
paavai vaNNa kOvai idhazh pavaLam mella thirakkumO
yaaarO manmadhan kOyilin maNiththErO
neela mEga kuzhalilE poovai chchoodum pozhudhilE
veLLai piraippOl netrimeedhu vaNNa thilagam idugirEn
paarvai isai kOrvai pudhu paadal ondru padikkumO
yaaarO manmadhan kOyilin maNiththErO
kanavinil vandhadhu kavidhaigaL thandhadhu
aanandha poovil vandha ththEnO
yaaarO manmadhan kOyilin maNiththErO
yaaarO manmadhan kOyilin maNiththErO ohh ohh ohhhhh

Tuesday, February 14, 2012
Friday, February 10, 2012
PANCHA NADEESHA PAAHIMAAM - UNNAL MUDIYUM THAMBI
It is a Patnam Subramanya iyer kriti. Pancha nadhi refers to Thiruvaiyaru. The presiding diety is Pancha nadeeswarar.
Tuesday, February 7, 2012
PAADU SAKHI PAADOO - CHAITHRAM
This raga is the panchama varjaya janya of gowri manohari. Vasanthasri and ambamanohari are the two names of this raga.
Subscribe to:
Posts (Atom)