Saturday, March 13, 2010

KADHALAGI KASINDHU - THIRUVARUTSELVAR




காதலாகிக்  கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது  

வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது

நாதன் நாமம் நமசிவாயவே


மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையைப்  போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே

No comments: