Wednesday, July 14, 2010

THENDRALIL AADUM - MADURAIYAI MEETA SUNDARA PANDIAN




song : thenralil Adum koondhalai
film : Maduraiyai meeta sundara pandian
singers : KJY, Vani Jayaram
music :
lyric :
Thenralil Adum koondhalai kandaen mazhai konda mEgam
en dEvadhai amudham sindhidum nEram ini enna nANam
ini enna nANAm..
mannavan ungaL ponnudal anRo indira lOgam
andhi mAlaiyil andha mAranin kaNaiyil yEnindha vEgam
yEn indha Vegam..

(thenralil)

pAvai udal pARkadalil paLLi koLLa nAn varavO
pani sindhum kani konjum poovidhazhil thEn peravO
mAlai varum nEramellAm mannan vara kAthirunthEn
vazhi engum vizhi vaithu pArthu vizhi poothirunthEn

(thenralil)

Alilayin Orathilae mEgalayin nAdhathilae
iravenrum pagalenrum kAdhal manam pArpathundO
kaLLa vizhi mOhathilae thulli vandha vEgathilae
idhazh sindhum kavi vaNNam kAlai varai kEtpathundO
kAlai varai kEtpathundO..

(thenralil)

karpagathu chOlaiyilae pootha malar neeyallavO
vizhi ennum karu vaNdu pAda vandha pAttennavO
kAviyathu nAyaganin kattazhagu mArbinilae
sugam enna sugam enru mOhanappaNN pAdiyathO
mOhanappaNN pAdiyathO

(thenralil)
chandru

by priya32 » Tue Feb 24, 2009 7:32 pm

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்
தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்
என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம்
இனியென்ன நாணம்
என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம்
இனியென்ன நாணம்...இனி என்ன நாணம்
மன்னவன் உங்கள் பொன்னுடல் அன்றோ இந்திர லோகம்
மன்னவன் உங்கள் பொன்னுடல் அன்றோ இந்திர லோகம்
அந்தி மாலையில் அந்த மாரனின் கனையில்
ஏனிந்த வேகம்...ஏன் இந்த வேகம்

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்

பாவையுடல் பார்க்கடலில் பள்ளிகொள்ள நான் வரவோ
பாவையுடல் பார்க்கடலில் பள்ளிகொள்ள நான் வரவோ
பனி சிந்தும் கனி கொஞ்சும் பூவிதழில் தேன் பெறவோ
மாலை வரும் நேரமெல்லாம் மன்னன் வர பார்த்திருந்தேன்
மாலை வரும் நேரமெல்லாம் மன்னன் வர பார்த்திருந்தேன்
வழியெங்கும் விழி வைத்து பார்த்த விழி பூத்திருந்தேன்

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்

ஆலிலையின் ஓரத்திலே மேகலையின் நாதத்திலே
ஆலிலையின் ஓரத்திலே மேகலையின் நாதத்திலே
இரவென்றும் பகலென்றும் காதல்மனம் பார்ப்பதுண்டோ
கள்ளவிழி மோகத்திலே துள்ளி வந்த வேகத்திலே
கள்ளவிழி மோகத்திலே துள்ளி வந்த வேகத்திலே
இதழ் சிந்தும் கவி வண்ணம் காலைவரை கேட்பதுண்டோ
காலை வரை கேட்பதுண்டோ

கற்பகத்து சோலையிலே பூத்த மலர் நீயல்லவோ
கற்பகத்து சோலையிலே பூத்த மலர் நீயல்லவோ
விழியென்னும் கருவண்டு பாட வந்த பாட்டென்னவோ
காவியத்து நாயகனின் கட்டழகு மார்பினிலே
காவியத்து நாயகனின் கட்டழகு மார்பினிலே
சுகமென்ன சுகம் என்று மோஹனப்பன் பாடியதோ

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்
என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம்
இனியென்ன நாணம்...இனி என்ன நாணம்

Last edited by priya32 on Wed Feb 25, 2009 7:50 pm, edited 1 time in total.
priya32

No comments: