Monday, June 4, 2012

PAZHAM NEE NALLA PAZHAM NEE - KBS



பழம் நீ நல்ல பழம் நீ 
பழனி.. நல்ல பழம் நீ 
பழனி 

கையில் தண்டம் கொண்டு 
கழுத்தில் ருத்ராக்ஷம் பூண்டு
மெய்யுணர்வை காட்டி அழைக்கும்
வையாபுரிக்கு இறைவா

பழம் நீ நல்ல பழம் நீ
பழனி.. நல்ல பழம் நீ
பழனி

பாலாபிஷேகமும் தேனபிஷேகமும்
பாலாபிஷேகமும் தேனபிஷேகமும்
பார்க்கத் திகட்டாது
பக்தர்களுக்கு பார்க்கத் திகட்டாது
நின் விபூதி அபிஷேகம்

பழனி பழனி
பழனி.. நல்ல பழம் நீ
பழனி

தங்க ரதத்தில் வரும்
சிங்கார முருகா
தங்க ரதத்தில் வரும்
சிங்கார முருகனை
கண்டு களித்திட முருகனைக்
கண்டு களித்திட
கண்கள் ஆயிரம் வேண்டும்

பழனி பழனி
பழனி.. நல்ல பழம் நீ 

அன்பு பழம் நீ நல்ல பழம் நீ அருள் பழனி....

No comments: