https://www.youtube.com/watch?v=i4sv0tVo7KU
anangan angadhan anban vasandhan (SPB LRE) - kaNkaatchchi
by shri » Wed Mar 25, 2009 4:26 pm
film: kaNkaatchchi
singers: SPB LRE
music: kunnakkudi vaithyanaadhan
song: anangan
anangan angadhan anban vasandhan manmadhan endrum
vaNangum en uyiR mannavA
anangan angadhan anban vasandhan manmadhan endrum
vaNangum en uyiR mannavA
mannuyiRkinnbam vazhangum un pugazh sollavaa
kadhambham shenbagam thangum karungoondhal kavin pongum
kanindhOnguhum kayaRkaNNiyE
kadhambham shenbagam thangum karungoondhal kavin pongum
kanindhOnguhum kayaRkaNNiyE
anbezhundhangham kalandhinbam tharum kanniyE
aadalum paadalum anbin oodalum koodalum
inbam thEdalum un seyal allavaa

nee illai endraal vaadidum vai yagam allaavaa'
azagu thamizhE pazhaghum isaiyE amudha nilayE
unadhu seyalaal andharangach chindhu paaduvaai
sandhadham kaadhal mandhiraththai dhinam naaduvaai
maNam konjum malar manjam adaindhuLLam
kuLiRndhangham kalandhanbin nalam kaaNuvOm
guNam koikkum aNangE un manam koNdEn manam thandhEn
iNaindhOndraai sugam kaaNuvOm
kalandhanbin nalam kaaNuvOm
iNaindhOndraai sugam kaaNuvOm
mannaa vaaa
kaNNe vaa
nee vaa ..vaaaa
anangan angadhan anban vasandhan manmadhan endrum
vaNangum en uyiR mannavA
அனங்கன் அங்கதன் அன்பன் வசந்தன்
மன்மதன் என்றும் வணங்கும் என் உயிர் மன்னவா
அனங்கன் அங்கதன் அன்பன் வசந்தன்
மன்மதன் என்றும் வணங்கும் என் உயிர் மன்னவா
மண்ணுயிர்கின்பம் வழகும் உன் புகழ் சொல்லவா
கதம்பம் ஷெண்பகம் தங்கும் கருங்கூந்தல்
கவின் பொங்கும் கனிந்தோங்கும் கயற்கண்ணியே
கதம்பம் ஷெண்பகம் தங்கும் கருங்கூந்தல்
கவின் பொங்கும் கனிந்தோங்கும் கயற்கண்ணியே
அன்பெழுந்தங்கம் கலந்தின்பம் தரும் கன்னியே
ஆடலும் பாடலும் அன்பின் ஊடலும் கூடலும்
இன்பம் தேடலும் உன் செயல் அல்லவா

நீ இல்லை என்றால் வாடிடும் வையகம் அல்லவா
அழகு தமிழே பழகும் இசையே அமுத நிலையே
உனது செயலால் அந்தரங்கச்சிந்து பாடுவாய்
சந்ததம் காதல் மந்திரத்தை தினம் நாடுவாய்
மணம் கொஞ்சும் மலர் மஞ்சம் அடைந்துள்ளம்
குளிர்ந்தங்கம் கலந்தின்பம் நலம் காணுவோம்
குணம் கொய்க்கும் அணங்கே
உன் மனம் கொண்டேன் மனம் தந்தேன்
இணைந்தொன்றாய் சுகம் காணுவோம்
கலந்தன்பின் நலம் காணுவோம்
இணைந்தொன்றாய் சுகம் காணுவோம்
மன்னா வா....கண்ணே வா...நீ வா...வா..
அனங்கன் அங்கதன் அன்பன் வசந்தன்
மன்மதன் என்றும் வணங்கும் என் உயிர் மன்னவா
No comments:
Post a Comment