Friday, January 8, 2010

SEER KONDU VAA - NAAN PADUM PAADAL

சீர் கொண்டு வா வெண் மேகமே இது இனிய வசந்த காலம் இலைகளில் இளமை துளிரும் கோலம் இதுவே இனி என்றும் நிரந்தரம் (சீர் கொண்டு வா வெண் மேகமே...) ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே செவ்வாயில் தேனை நீ ஊட்டும் முன்னே ஆலாபனை ............. ஆலாபனை ஆராதனை கையும் கையும் சேரும் காதல் கல்யாணம் ஓஓஓஓ காமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம் (சீர் கொண்டு வா வெண் மேகமே...) தீண்டாத போது என் தேகம் வாட நீ தீண்டும் போது இன்பங்கள் கூட என்னென்பதோ ஓஓஓஓஓஓ என்னென்பதோ ஏனென்பதோ பாடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ (சீர் கொண்டு வா வெண் மேகமே...) seer kondu vaa ven maegamae idhu iniya vasandha kaalam ilaigalil ilamai thulirum koalam idhuvae ini enrum nirandharam seer kondu vaa ven maegamae idhu iniya vasandha kaalam ilaigalil ilamai thulirum koalam idhuvae ini enrum nirandharam SHRI raagam onru nee paadu kannae sevvaayil thaenai nee ootrum munnae aaraadhanai...aaa...aalaabanai kaiyum kaiyum saerum kaadhal kalyaanam - ohoa kaaman poagum thaeril kaadhal oorgoalam seer kondu vaa ven maegamae idhu iniya vasandha kaalam ilaigalil ilamai thulirum koalam idhuvae ini enrum nirandharam theendaadha poadhu en dhaegam vaada nee theendumboadhu inbangal kooda ennenbadhoa...aenenbadhoa aadum naeram paarththu aasai koodaadhoa angam engum inbam maedai poadaadhoa seer kondu vaa ven maegamae idhu iniya vasandha kaalam ilaigalil ilamai thulirum koalam idhuvae ini enrum nirandharam

No comments: