Monday, December 5, 2011

CHITHIRAM PESUDHADI - SABHASH MEENA



song - chiththiram pEsuthadi
singer - TMS
music - T.G.Lingappa
film - sabaash meena

chiththiram pEsuthadi -enthan
sinthai mayangkuthadi

muththuchcharangkaLaip pOl mOhanap
punnakai minnuthadi

(siththiram)

thAvum kodi mElE - oLir
thangkakkudam pOlE
paavaiyum pErezilE -enthan
aavalaith thUNduthadi

(siththiram)

enmanam nI arivaay - unthan
eNNamum n-AnaRivEn
innamum UmaiyaippOl maunam
Enadi thEnmoziyE ?

(siththiram)

=========================================

சித்திரம் பேசுதடி -எந்தன்
சிந்தை மயங்குதடி

முத்துச்சரங்களைப் போல் மோகனப்
புன்னகை மின்னுதடி

(சித்திரம்)

தாவும் கொடி மேலே - ஒளிர்
தங்கக்குடம் போலே
பாவையுன் பேரெழிலே -எந்தன்
ஆவலைத் தூண்டுதடி

(சித்திரம்)

என்மனம் நீ அறிவாய் - உந்தன்
எண்ணமும் நானறிவேன்
இன்னமும் ஊமையைப்போல் மௌனம்
ஏனடி தேன்மொழியே ?

(சித்திரம்)

4 comments:

Unknown said...

Enna ragam indha Pattu?

Ram Lakshmanan said...

சித்திரம் பேசுதடி - திலங் ராகம்.
ஹரிகாம்போதி ஜன்யம்.

Saras said...

Thilang

Sanath said...

Flashes of Khamas too