Sunday, October 16, 2011

NEE SOLLAVIDIL YAAR SOLLUVAR NILAVE - KURAVANJI





யார் சொல்லுவார் நிலவே
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே

நேரில் நடந்ததெல்லாம்
வேடிக்கை பார்த்திட்ட
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே

பூச்சொரியும் சோலை தனையே நாடி
பூங்கொடி மீது ஊஞ்சலாடும் போது
கண்ணா உனை எந்நாளும்
மறவேன் என்று பிரிந்து சென்ற
என் தலைவியிடம் சென்று
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே

பாடி பறந்திட்ட படர்வனக் குயிலும்
ஆடி நடமிட்ட அழகான மயிலும்
கூடிக் குலாவிய குமுத விழிக் கிளியும்
தேடிச் சென்றிட திறமில்லை அதனால்

நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே
நேரில் நடந்ததெல்லாம்
வேடிக்கை பார்த்திட்ட
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே

2 comments:

Anonymous said...

Narayana,
Thanks for the pick. paatu theiryum. Pahadi nu theiryadhu.

Pahadi - neraiya songs sollu . kathukaren..

with Love,
Usha Sankar.

Unknown said...

பாடல் வரிகளை பார்த்து கொண்டு பாட்டு கேட்பது சுகமோ சுகம். கோடி நன்றிகள்