Sunday, October 16, 2011

PITHA PIRAISOODI - THIRUVARUTSELVAR



பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே இறைவா
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே

அத்தன் இல்லாமல் ஒரு  அம்மை  இல்லை அந்த
அம்மை  இல்லாமல் இந்த பிள்ளை இல்லை

பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக அந்த
பரவசத்தில் உள்ளே உயிர் உருக

சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக எந்தன்
சந்ததியே உந்தனுக்கு அடி பணிய

கண்ணைத் திறந்து வைத்த கருப்பொருளே கோவில்
கதவைத்  திறந்தழைத்த திருவருளே

வெண்ணை நல்லூர் உறையும் அருட்கடலே வந்து
என்னை என்றும் ஆளுகின்ற பரம்பொருளே இறைவா




Sitham ellam enakku siva mayame.. iraiva
Unnai sevitha karangalukku Illai bayame
Athan illamal oru ammai illai Antha
ammai illamal intha pillai illai
Bakthi perukkil enthan oon uruga
Antha paravasathil ulle uyir uruga
Sakthi ellam thirandu sivam peruga
Enthan santhathiye undhanukku adi paniya…..iraiva
Kannai thiranthu vaitha karuporule
Kovil kathavai thiranthalaitha thiruvarule
Vennainallur uraiyum arutkadale
Vanthu ennai endrum aalukindra thiruvarule

No comments: